கோயில் வழிபாட்டின் போது அழுதால்தான் பலன் கிடைக்குமா
ADDED :1200 days ago
அப்படியில்லை. கோயிலில் தரிசனம் செய்தால் போதும். உங்களின் நிலையை கடவுள் நன்றாக அறிவார்.