வேண்டாமே கவலை
ADDED :1247 days ago
அன்புக்குரியவர்களே.. உங்கள் வாழ்வில் பிரச்னைகள் நிரம்பியுள்ளதா? கவலை கொள்ளாதீர்கள். புயல்காற்றை பூந்தென்றலாக மாற்றும் ஆற்றல் நிறைந்த ஆண்டவர் அமைதியை தருவார். அவரை நினையுங்கள். ஆறுகளை கடக்கும்போது அவைகள் உங்கள்மேல் புரளாது. அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பீர்கள். இப்படி பல ஆபத்துகள் உங்களை நெருங்காத வண்ணம் அவர் அரணாக நின்று பாதுகாப்பார்.