உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அசத்தியம் மேலோங்கும்

அசத்தியம் மேலோங்கும்


மக்கள் உலக சுகங்களில் முழ்கி கிடப்பார்கள். யாரிடமும் உண்மை இருக்காது. தீய வழிகளில் பொருட்சேர்க்கையை விரும்புவர். வியாபாரிகள் தந்திரமாக தொழில் நடத்துவர், பிறரை ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் இவை நிகழும் காலத்தில் அசத்தியம் மேலோங்கும் என்கிறது குரான். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !