உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல மனம் வாழ்க!

நல்ல மனம் வாழ்க!


ஒருவர் நல்ல மனதுடன் இருக்கிறார் என்பதை, அவர் சொல்லாமலேயே அறிந்து கொள்ளலாம். எப்படி? கீழே உள்ள குணங்களை அவர்கள் கொண்டிருப்பர்.   
* எதையும் பொறுமையுடன் அணுகுவர்.  
* நம்பிக்கையுடன் செயலாற்றுவர்.
* பிறர் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வர்.  
* சமுதாயத்திற்கு பயன்தருபவராக இருப்பர்.
இந்த குணம் உடையவர்கள் எல்லாப் பருவ காலங்களில் கிடைக்கின்ற பழங்களை போன்றவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !