மனஉறுதி வேண்டும்
ADDED :1240 days ago
பாறைக்குள் ஆணியை செலுத்த முடியாது. ஆனால் களிமண்ணில் எளிதாக செலுத்தலாம். அதுபோல்தான் நமது வாழ்க்கையும். களிமண் மாதிரி இளகிய மனம் இருந்தால் எதையும் எதிர்கொள்ள முடியாது. இதையே, ‘சோதனையை மன உறுதியுடன் தாங்குவோர் பேறு பெற்றோர்’ என்கிறது பைபிள்.