இஷ்ட தெய்வத்தை வழிபடுவோருக்கு நவக்கிரக வழிபாடு அவசியமா
ADDED :1176 days ago
இஷ்ட தெய்வ வழிபாடு என்பது உணவு உண்பது போன்றது. நவக்கிரக வழிபாடு என்பது நோய் எதிர்ப்பு சக்தி போன்றது. இரண்டும் அவசியமானதே.