திருப்பரங்குன்றம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் பாலாலயம்
ADDED :1164 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பணிகள் துவங்கியது. கோயிலில் மூலவர்கள் ஐயப்பன், சொக்கநாதர், மீனாட்சி, கன்னிமூல கணபதி, பாலமுருகன், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கருப்பணசுவாமி உள்பட அனைத்து மூலவர்களுக்கும் திருப்பணிகள் நடக்கிறது. கும்பாபிஷேகம் ஆக., 31ல் நடக்கிறது.