உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை

ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டியில் உள்ள சித்தர் பீடத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு யாகசாலை, சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானத்தை விவசாய விஞ்ஞானி ராஜேந்திரன் துவக்கி வைத்தார். மனிதன் நோயின்றி வாழ வழிகள் என்ற தலைப்பில் டாக்டர் திருவையாறு ரகு பேசினார். மருத்துவ முகாமில் சித்த, ஆயுர்வேத, வர்மா, அக்குபஞ்சர் டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை சித்தர் பீட நிறுவனர் விஜயபாஸ்கர், பக்தர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !