தேர் மீது ஏற பெண்களை அனுமதிக்கலாமா?
ADDED :1170 days ago
பவனியின் போது அர்ச்சகர், கோயில் பணியாளர்களைத் தவிர மற்றவர்கள் தேரில் இருப்பது கூடாது. நிலைக்கு வந்த பின்னர் தேர் மீதேறி பக்தர்கள் அனைவரும் சுவாமியை தரிசிக்கலாம்.