உள்ளூர் செய்திகள்

நலமுடன் வாழ...


பலரது வாழ்வில் எத்தனையோ சோதனைகளும், துன்பங்களும் வருகின்றன. கீழே உள்ளதை பின்பற்றினால் நலமுடன் வாழலாம்.  
* சுயநலத்தை கைவிட்டு பிறர் நலனுக்காக வாழுங்கள்.
* ‘நான்’ என்ற அகங்காரத்தை அகற்றுங்கள்.
* விருப்பு, வெறுப்பு இன்றி மனதை பக்குவப்படுத்துங்கள்.
* காலத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு நல்லதை செய்யுங்கள்
* எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என பிரார்த்தியுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !