உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் படிப்பு சிறக்க வேண்டி கல்லூரி மாணவிகள் விளக்கு பூஜை

திருப்பரங்குன்றத்தில் படிப்பு சிறக்க வேண்டி கல்லூரி மாணவிகள் விளக்கு பூஜை

மதுரை: ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 1008 மாணவிகளின் விளக்கு பூஜை நடைபெற்றது. உலக நலன் மற்றும் மாணவர்களின் படிப்பு சிறக்க வேண்டி நடைபெற்ற விளக்கு பூஜையில் மாணவிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !