உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் முத்துமாரியம்மன் கோயிலில் தேரில் அம்மன் வீதி உலா

சிதம்பரம் முத்துமாரியம்மன் கோயிலில் தேரில் அம்மன் வீதி உலா

கடலூர்: சிதம்பரம் கொத்தங்குடி தெரு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு அம்மன் தேர் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !