சாப்பிடாமல் தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமா...
ADDED :1169 days ago
சாப்பிடாமல் தரிசிப்பதே சிறப்பு. நீராடியதும் அதிகாலையில் 4:30 – 6:00 மணிக்குள் சுவாமி தரிசனம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.