உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தியம்மன் கோவில் திருவிழா : கொதிக்கும் சட்டியில் வடை எடுத்து நேர்த்திக்கடன்

சந்தியம்மன் கோவில் திருவிழா : கொதிக்கும் சட்டியில் வடை எடுத்து நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த செ. அகரம் கிராமத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தற்போது நடைபெற்று வரும் திருவிழாவில், 48 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து கொதிக்கும் நெய் சட்டியில் வடை எடுத்து நேர்த்திக்கடன் செய்து பெண் பக்தர் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !