ஆடி கடைசி நாள் : புஷ்ப அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி
ADDED :1148 days ago
சென்னை : சென்னை, திருவொற்றியூர், எண்ணூர் விரைவு சாலை, அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆடி கடைசி செவ்வாய், ஆடி மாத கடைசி நாளான இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.