ஆவணி வெள்ளி : நாகம்மாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1165 days ago
கடலூர் : கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மாள் கோயிலில் இன்று ஆவணி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.