கிருஷ்ண ஜெயந்தி விழா; 501 பசுக்களுக்கு பூஜை
ADDED :1181 days ago
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பி முட்லூர் ஸ்ரீ ராமர் சீதை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு அப்பகுதியில் சுற்றியுள்ள 501 பசுக்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கிருஷ்ணர் சுவாமிக்கு ஆராதனை நடந்தது.