குண்டலினியை தட்டியெழுப்ப என்ன செய்ய வேண்டும்?
ADDED :1221 days ago
பிராணாயாமம் முறையாகச் செய்து பழக வேண்டும். இதன் உச்சநிலையில் அடிவயிற்றுக்கும் கீழே காற்றை அடக்கும் சக்தி ஏற்படும் போது குண்டலினி யோகம் சித்திக்கும்.