உக்கிர தெய்வங்களை வழிபட ஏற்ற நாள் எது?
ADDED :1221 days ago
பைரவர், காளி, பிரத்யங்கிரா, சரபேஸ்வரர் போன்ற உக்கிர தெய்வங்களை ராகு காலம், தேய்பிறை அஷ்டமி, அமாவாசை நாட்களில் வழிபடுவது சிறப்பு.