சிவகங்கை ராஜகணபதி கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1182 days ago
சிவகங்கை : சிவகங்கை, கல்லூரி ரோட்டில் உள்ள ராஜகணபதி கோயிலில் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெள்ளி கவச அலங்காரத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.