நடராஜர் கோயில் குளக்கரையில் ஆவணி அமாவாசை தர்ப்பணம்
ADDED :1138 days ago
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் குளக்கரையில் ஆவணி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.