உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் கிரகலட்சுமி படத்தை எந்தத் திசை நோக்கி வைக்கவேண்டும்?

வீட்டில் கிரகலட்சுமி படத்தை எந்தத் திசை நோக்கி வைக்கவேண்டும்?


தாயாரும், மனைவியும், எல்லாப் பெண்களும் தான் கிரகலட்சுமிகளாக இருக்கிறார்களே! இவர்களை சந்தோஷமாக வைத்துக் கொண்டாலே கிரகலட்சுமி வழிபாடு தான். படம் வைத்து வழிபட வேண்டும் என நினைத்தால் கிழக்கு அல்லது வடக்குநோக்கி வைத்து பூஜிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !