உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வேடசந்தூர்: பூதிபுரம் ஊராட்சி குரும்பபட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கரகம் பாலித்தல், வான வேடிக்கை, சிறப்பு பூஜையை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம், அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !