கல்களம் ஐயப்பன் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
ADDED :1136 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி சாலையில் அமைந்துள்ள கல்களம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கியது. விக்னேஸ்வர அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், இன்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை முடிந்து மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.