உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை வேட்டவலம் செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி

திருவண்ணாமலை வேட்டவலம் செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வேட்டவலம் சாலையில் உள்ள ராகவேந்திரா நகர் செல்வ விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடந்த கலை நிகழ்ச்சியில் சிறுமிகள் பரத நாட்டியமாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !