மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1094 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1094 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1094 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் நடந்து வரும் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பணியினை அ.தி.மு.க., மாவட்ட கழகச் செயலாளர் குமரகுரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உளுந்தூர்பேட்டையில் சேலம் ரவுண்டானா அருகே 5 ஏக்கர் பரப்பளவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தக் கட்டுமான பணியில் கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகளை முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும். அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி மாவட்ட கழகச் செயலாளர் குமரகுரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பிரிவு மேற்பார்வை பொறியாளர் நாகராஜா, உதவி பொறியாளர் சிவபிரசாந்த் ரெட்டி, கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
1094 days ago
1094 days ago
1094 days ago