குறிப்பறிதல்
ADDED :1131 days ago
தோழர் ஒருவர் இங்கிதம் என்றால் என்ன என்று நாயகத்திடம் கேட்டார்.
அதற்கு சிரித்த முகத்துடன் பேசுதல், தவறு செய்தால் உடனே வருத்தம் தெரிவித்தல், முகம் பார்த்தும், கண்ணியமாக பேசுதல், வீடு, வீதி, பலர் கூடுகின்ற இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பறிந்து செயல்படுவது இங்கிதமாகும் எனச் சொன்னார்.