18 கிலோ தாலிக்கயிறால் அலங்கரிக்கப்பட்ட நாமக்கல் மாரியம்மன்!
ADDED :4810 days ago
நாமக்கல்: நாமக்கல் அடுத்த என்.கொசவம்பட்டி கவரத்தெரு மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு முன்னிட்டு, 18 கிலோ தாலிக்கயிறால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி, காளி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.