வழிபாட்டில் ஈடுபடும் போது கொட்டாவி வருகிறதே...
ADDED :1133 days ago
உண்மையான மகிழ்ச்சி தருவது ஆன்மிகம் ஒன்றே. இதை உணராத போது பக்தி குறையும். அலட்சியம், ஆர்வமின்மையால் துாக்கம் வரும். விழிப்புடன் பக்தியில் ஈடுபட்டால் கொட்டாவி வராது.