மந்திர மூர்த்தி என்பவர்கள் யார்?
ADDED :1133 days ago
கடவுள், குருநாதரை இச்சொல் குறிக்கும். மந்திர ஜபத்தால் கல்சிலை தெய்வத்தன்மை பெறும். மந்திர தீட்சை பெற்று ஒழுக்கமாக வாழ்பவன் குருநாதராக உயர்வு பெறுவான். அந்நிலையில் கடவுள், குருநாதரை ‘மந்திர மூர்த்தி’ என்பர்.