உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுக்லாம் பரதரம் ஸ்லோகம் எந்த கடவுளுக்கு உரியது?

சுக்லாம் பரதரம் ஸ்லோகம் எந்த கடவுளுக்கு உரியது?

இந்த ஸ்லோகத்திலுள்ள ‘விஷ்ணு, ப்ரஸன்ன வதனம்’ என்னும் சொற்களை கவனியுங்கள். விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவர்;  ப்ரஸன்ன வதனம் என்றால் மகிழ்ச்சியான முகம், யானை முகம் எனப் பொருள் உண்டு. இந்த ஸ்லோகம் சொல்லி விநாயகர், மகாவிஷ்ணுவை வழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !