திருப்பரங்குன்றம் கோயில் கோபுரத்தில் புதிய பெயர் பலகை
ADDED :1130 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுரத்தில் புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தின் முன்புறம் சாளக்கரத்தின் பின்பகுதியில் எல்.இ.டி பல்புகள் பொருத்திய ஓம் முருகா முதல் படை வீடு அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.