கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயிலில் பாலாலயம்
ADDED :1219 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் பாலாலய விழா நடந்தது. விழாவில் யாகசாலை பூஜையுடன் அபிஷேக ,ஆராதனை நடந்தது. விழாவில் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகராட்சி தலைவர்கள் ஸ்ரீதர், கோவிந்தன், விழா குழு தலைவர் முரளி மற்றும் செயல் அலுவலர் நரசிம்மன் கலந்து கொண்டனர்.