உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகரில் ராதா கிருஷ்ணர் திருக்கல்யாணம்

விருதுநகரில் ராதா கிருஷ்ணர் திருக்கல்யாணம்

விருதுநகர்: விருதுநகரில் ராதா கிருஷ்ணர் பிரார்த்தனை மையத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. உலக நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. மஹாரண்யம் முரளிதர சுவாமி முன்னிலை வகித்து ஆன்மீக  சொற்பொழிவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை  பொறுப்பாளர் வெங்கடேஷ்குமார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !