நைவேத்யம் செய்யும் போது இலையின் நுனி எப்படி இருக்க வேண்டும்?
ADDED :1197 days ago
இலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு.