ஆவணி கடைசி சனிக்கிழமை பெருமாள் கோயிலில் பூஜை
ADDED :1119 days ago
பெரியகுளம் : பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி மாதம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.