ருத்ர ஏகாதசி என்பதற்கான விளக்கத்தை கூறுங்கள்.
ADDED :4829 days ago
ஏகாதசம் என்றால் பதினொன்று . யஜூர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்ரீ ருத்ர மஹாமந்திரத்தை 11 முறை பாராயணம் செய்து, ஒரு முறை ஹோமம் செய்வதற்கு ருத்ர ஏகாதசி என்று பெயர்.