உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

குரு காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு குரு காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கு பால் தயிர் இளநீர் சந்தனம் பஞ்சாமிர்தம் திருமஞ்சனம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை பூசாரி பூபதி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !