உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமபதநாதர் அலங்காரத்தில் கரி வரதராஜ பெருமாள்

பரமபதநாதர் அலங்காரத்தில் கரி வரதராஜ பெருமாள்

அவிநாசி : அவிநாசி ஸ்ரீ பூமி நீளா தேவி நாயகி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நான்காம் நாளான நேற்று கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பரமபத நாதர் அவதார அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !