ஒரே நாளில் முழுபலன்
ADDED :1162 days ago
நவராத்திரியின் ஒன்பது நாட்களில் அம்பிகையை பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, நாரசிம்ஹி, சாமுண்டி, சரஸ்வதி என்னும் பெயர்களில் வழிபடுவர். இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள் விஜயதசமியன்று கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் தரும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியை வழிபட பலன் கிடைக்கும்.