உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் காட்டுத்தீ : பக்தர்களுக்கு அனுமதியில்லை

சதுரகிரி மலையில் காட்டுத்தீ : பக்தர்களுக்கு அனுமதியில்லை

வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக பிரதோஷம் பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி அளியக்கப்படவில்லை.

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயில் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை தினத்தை ஓட்டி 4 நாட்கள் மட்டும் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.  சதுரகிரி மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக பிரதோஷம் பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி அளியக்கப்படவில்லை. இதனால் பிரதோஷம் பூஜைக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !