உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் குளங்களில் பழைய துணிகளை விட்டு விடலாமா?

கோயில் குளங்களில் பழைய துணிகளை விட்டு விடலாமா?


கூடாது. கோயிலில் உள்ள குளம் புனிதமானது. அதில் துணி துவைத்தல், பல் துலக்குதல், குப்பை கொட்டுதல், கழிவுநீரை விடுதல், பழைய துணிகளை விட்டு விடுதல் போன்ற தீமைகளைச் செய்வது மகாபாவம். இதற்கு பரிகாரம் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !