வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பது ஏன்
ADDED :1096 days ago
தெய்வ அருள் இருந்தால்தான் இரண்டும் நடக்கும். திட்டமிடுதலுக்கு அடங்காத விஷயம் என்பதால் அவரவர் அனுபவத்தில் பார்த்தால்தான் புரியும் என்பார்கள்.