மணமக்களை வாழ்த்தும் போது கணவருக்கு எந்தப் பக்கம் பெண்கள் நிற்க வேண்டும்?
ADDED :1096 days ago
கணவருக்கு வலதுபுறமாக பெண்கள் நின்று வாழ்த்த வேண்டும்.