/
கோயில்கள் செய்திகள் / சஷ்டியப்த பூர்த்தியும், தந்தையின் சிராத்தமும் ஒரே நாளில் வந்தால் என்ன செய்வது?
சஷ்டியப்த பூர்த்தியும், தந்தையின் சிராத்தமும் ஒரே நாளில் வந்தால் என்ன செய்வது?
ADDED :1096 days ago
தந்தையின் சிராத்தத்தை முதலில் நடத்துங்கள். அதற்கு மறுநாள் அல்லது அடுத்த தமிழ் மாதத்தில் வரும் உங்களின் பிறந்த நட்சத்திரத்தன்று சஷ்டியப்த பூர்த்தியை நடத்துங்கள்.