உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது ஏன்?

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது ஏன்?

எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதாலும், அன்புடன் பழகுபவரை விரும்புவதாலும் தெய்வத்திற்கு இணையாக குழந்தைகளை போற்றுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !