சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா!
ADDED :4893 days ago
சேலம்: செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவின் 25ம் நாளான நேற்று செங்குந்தர் மகாஜனங்கள் சார்பில் நடந்த பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.