உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை வழிபாடு
ADDED :1412 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. அப்போது சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பூபதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதன் பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதன வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.