/
கோயில்கள் செய்திகள் / சூரிய கிரகணம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீபாவளிக்கு மறு நாள் (25ம் தேதி) நடை அடைப்பு
சூரிய கிரகணம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீபாவளிக்கு மறு நாள் (25ம் தேதி) நடை அடைப்பு
ADDED :1092 days ago
ராமேஸ்வரம் : சூரிய கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி தீபாவளிக்கு மறு நாள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக் 25ம்தேதி காலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணிவரை நிகழுகிறது. இதனையடுத்து முக்கிய கோவில்களில் நடை அடைக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் கோயிலில் 25ம் தேதி நடை அடைக்கப்படுவதுடன், தீர்த்த கிணறுகளில் நீராடவும் தடை செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.