மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் திரிஷதி பூஜை
ADDED :1090 days ago
கோவை: சூலூர் அருகே உள்ள மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் செவ்வாய்கிழமை நடைபெறும் திரிஷதி பூஜை நடந்தது. இதில் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் வள்ளி, தேவயானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.